இப்போதைக்குப் பெரும்பாலும் ஆங்கிலத்தில்
வரும் ஆண்டு எனக்கு நன்றாக இருக்குமா?
விவரம் தர
நேரம் தெரியவில்லை — நண்பகல் 12 மணிக்குக் கணிக்கிறோம்
அன்றைய சூரிய உதயத்திலிருந்து எண்ணியது, எ.கா. “உதயாதி நாழிகை 14-20”. ஒரு நாழிகை 24 நிமிடம்.
ஜாதகத்தில் உள்ளபடியே எழுதுங்கள்: பாகை, கலை (11 39) அல்லது தசம எண் (11.65). பிறகு வடக்கா தெற்கா, கிழக்கா மேற்கா என்பதையும் நேர மண்டலத்தையும் தேர்ந்தெடுங்கள்.
கணக்கிடும் முறை: திருக்கணிதம் (வானில் உள்ள உண்மை நிலை), லஹிரி அயனாம்சம் (இந்திய அரசின் நாட்காட்டி பின்பற்றுவது).
குடும்பத்தை ஒருமுறை சேருங்கள்; ஒவ்வொருவரின் நாட்களையும் சொல்வோம்.
பக்கங்களும் இலவசப் பலன்களும் உள்நுழையாமலே கிடைக்கும்.